அதானி குழுமத்தின் வருகை உத்தியோகபூர்வமானதல்ல- ரமேஷ் பத்திரண

107 Views

அதானி குழுமத்தின் வருகை உத்தியோகபூர்வமானதல்ல

இந்தியாவின் கோடீஸ்வரரும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவர் இங்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், அதானி குழுமத்தின் வருகை உத்தியோகபூர்வமானதல்ல என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad அதானி குழுமத்தின் வருகை உத்தியோகபூர்வமானதல்ல- ரமேஷ் பத்திரண

Leave a Reply