#சுமந்திரன் #TNA #தமிழரசுக்கட்சி #கோத்தாபாய #அரசியல்ஆய்வாளர்திருச்செல்வம் #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு
அரசியலில் ஏமாற்றப்பட்டது எவ்வளவுகாலம்! உள்ளகப் பொறிமுறையால் தீர்வு இல்லையென்றால் வெளியாக பொறிமுறையினூடாகத் தீர்வு! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு
அரசியலில் ஏமாற்றப்பட்டது எவ்வளவுகாலம்! உள்ளகப் பொறிமுறையால் தீர்வு இல்லையென்றால் வெளியாக பொறிமுறையினூடாகத் தீர்வு!: இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக சுமந்திரனின் வெளிநாட்டு விஜயம், இந்தியா கூட்டமைப்புக்கு விடுத்துள்ள அழைப்பு, இதன் பலன் இராஜதந்திர நகர்வுகள் போன்று பல முக்கிய விடைங்களை அலசும் களமாக இது அமைகின்றது