மகாராஷ்டிராவில் கன மழை – 100க்கும் மேற்பட்டோர் பலி

135 Views

136 dead, over 84,000 evacuated as rains batter Maharashtra; IMD issues red alert for 6 districts - India News

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை குறைந்தது 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக் கணக்கான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. 84,000ம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு  மாற்றப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணியினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் மீட்டு வருகின்றனர். இருப்பினும் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply