திருகோணமலையில் பெண்கள் அமைப்பு போராட்டம்

155 Views

pr திருகோணமலையில் பெண்கள் அமைப்பு போராட்டம்

திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் சுகாதார நடை முறைகளை பின்பற்றி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னராக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்து  உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply