வடக்கில் கன மழை- யாழில் 25,508 பேர் பாதிப்பு

133 Views

வடக்கில் கன மழை

யாழ்.மாவட்டத்தில் பெய்து வரும்  தொடர் மழை காரணமாக 7,584 குடும்பங்களைச் சேர்ந்த 25,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று வரையான கடந்த இரண்டு நாட்களில் வடக்கில் கன மழை காரணமாக யாழ்ப்பாணத்தில்  243 மி.மீட்டர் மழைவீழ்ச்சி  பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad வடக்கில் கன மழை- யாழில் 25,508 பேர் பாதிப்பு

Leave a Reply