405 Views
இராஜதந்திர அந்தஸ்தை விட்டு இறங்க முடியாத நிலையில் கோத்தா
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை இராணுவ வழிகளில் கையாள கோத்தபாயா முற்படுவாரே தவிர தனது பதவியை துறக்க விருப்பமாட்டார். போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை பாதுகாப்பது ராஜதந்திர அந்தஸ்த்து தான்
- ரஷ்ய – உக்ரைன் போர்: ஊடகங்களின் சமர்க்களம் | தமிழில்: ஜெயந்திரன்
- தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்