இலங்கைக்கு ஜி 7 நாடுகள் கடனுதவி – பிரதமர் ரணில் வரவேற்பு

318 Views

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதாக ஜி 7 நாடுகள் அறிவித்துள்ளதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார்.

இலங்கை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ”இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி-7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply