 ஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 50 பேர் பலியாகியுள்ள நிலையில், பலரைக் காணவில்லை என  தகவல் வெளியாகி யுள்ளது.
ஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 50 பேர் பலியாகியுள்ள நிலையில், பலரைக் காணவில்லை என  தகவல் வெளியாகி யுள்ளது.
ஜேர்மனியின் மேற்கு பகுதியின் ரைன் லேண்ட் – பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. வீடுகள், பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் சேதமாகி யுள்ளன.
🌧 La crue de la Vesdre atteint une ampleur dramatique à Verviers dans l'est de la Belgique ce matin ! Certaines rues sont noyées sous près de 2 mètres d'eau ! (© Katia Bogaert) pic.twitter.com/yDGNgflP1y
— Météo Express (@MeteoExpress) July 15, 2021
மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.