328 Views
#பெண்களுக்குஎதிரானபாலியல்வன்கொடுமை #ஆண்ஆதிக்கம் #இலக்கு #ஈழதேசத்துக்காய்ஒருதூர_தேசம்
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 26 | ILC | Ilakku
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 26: இன்றைய பதிவு, ஆண் ஆதிக்கத்தின் கொடுமைகளை குறிப்பாக தமிழீழத்தில் அண்மைக்காலத்தில் நடந்தேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய ஆக்கமாக அமைந்ததோடு, ஆண்கள் பெண்களுக்குரிய பாதுகாப்பையும், சுதந்திரத்தை கொடுக்கவேண்டும் என்பதை உறுதியாக வெளிப்படுத்தும் களமாகவும் இது அமைகின்றது.
https://www.ilakku.org/ilakku-weekly-…
- அமெரிக்க ஆதரவுடன் எல்சல்வதோர் அரங்கேற்றிய எல்மொஸோத்தேப் படுகொலை – தமிழில் ஜெயந்திரன்
- அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கருதி ஒப்படைத்த பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய் – பாலநாதன் சதீஸ்
- கிழக்கில் உள்ளூராட்சிமன்றங்களைக் குழப்ப அரசாங்கம் திட்டம்: மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள் – மட்டு.நகரான்