அம்பாறை திருகோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 4 பொலிஸ் அதிகாரிகள் பலியாகினர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இருவர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி சரணடைந்துள்ளார்.
நேற்ற இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூவர் ஸ்தலத்தில் உயிரழந்துள்ளதுடன் மற்றொருவர் மருத்தவமனையில் மரணமடைந்தார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட இருவர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.