உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 23 | ILC | Ilakku

139 Views

#மாவீரர்நாள் #மாவீரர்கள் #இலக்கு #ஈழதேசத்துக்காய்ஒருதூரதேசம் உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 23 | இலக்கு

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 23: மாவீரர்கள் நினைவு கூரும் இந்த மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாட்களில் எமது போராளிகளுக்கு உண்ண உணவு கொடுத்து, அடைக்கலம் கொடுத்து தங்கள் பிள்ளைகளாகவே பார்த்து உடனிருந்து உதவிய எமது மக்களையும் இந்த நாட்களில் நினைவுபடுத்துவது மிகவும் முக்கியமானது. அந்த மக்களுக்கும் நன்றி செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் பதிவாக இது அமைகின்றது

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 23 | ILC | Ilakku

Leave a Reply