சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு

453 Views

863820 earthqauke tremors 1629790450 சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு

சென்னையில் பல்வேறு இடங்களில்  லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் சுமார் 320 கி.மீ தூரத்தில் வங்கக் கடலில் நிலநடுக்கம் காணப்பட்டதாக தேசிய நில அதிர்வு அளவை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் அடையாறு, சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், மாதவரம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply