அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பூகம்பம்- இலங்கைக்கு ஆபத்து இல்லை

172 Views

1627968367 Wave storm 2 அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பூகம்பம்- இலங்கைக்கு ஆபத்து இல்லை

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தை தொடர்ந்து இலங்கையின் கரையோர பகுதி மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு காலநிலை அவதான நிலையம் முன்னதாக எச்சரித்திருந்தது.

நில நடுக்கம் 40 கி.மீ ஆழத்தில் 6.1 என்ற ரிக்டர் அளவில்  ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், கரையோர பகுதி மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டது. பின்னர் இந்த எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply