இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

307 Views

IMG 4912 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் – அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று 22 ஆவது நாளாக முன்னெடுக்கப் படுகின்றது.

அத்தோடு தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை, ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்ட பேரணிகள் இன்று காலை நடைபெற்றன.

IMG 1627885563155 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

IMG 1627885565554 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்திருகோணமலையில்…..

IMG 4943 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்IMG 4931 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்மட்டக்களப்பில்…..

IMG 20210802 093402 3 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

IMG 20210802 093732 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்

மன்னாரில்…. ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply