தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் பதவி விலகப்போவதில்லை என கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருக்கிறார். இதன் மூலம் தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் இப்போது இருப்பதை அவர் மறைமுகமாக ஒப் புக்கொண்டிருக்கின்றார். இரண்டரை வருடங்க ளில் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அவரால், அடுத்த இரு வருடங்களில் வெற்றிபெற்ற ஜனாதிபதியாக உயரத்தான் முடியுமா?……………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
[…] தோல்வியடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச: தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் பதவி விலகப்போவதில்லை என கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருக்கிறார். இதன் மூலம் தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான்மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-186-june-12/ […]