கோழைத்தனமான செயற்பாடுகளைத் தங்களுடைய வெற்றியான செயற்பாடுகளாக மாற்றிக்காட்டக்கூடாது | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம்

512 Views

#திலீபன் #தியாகதீபம்திலீபன் #தியாகிதிலீபன் #வர்ணராமேஸ்வரன் #மக்கள்போராட்டம் #திருச்செல்வம்

கோழைத்தனமான செயற்பாடுகளைத் தங்களுடைய வெற்றியான செயற்பாடுகளாக மாற்றிக்காட்டக்கூடாது 

மறைந்த தமிழீழ பாடகர் வர்ணராமேஸ்வரன் அவர்களுக்குரிய நினைவஞ்சலியோடு தொடங்கும் இன்றை அரசியல் களம், இலங்கையில் சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றி ஆய்வு செய்கின்றது. தியாக தீபம் திலீபன் நினைவு நாளின் சிங்கள அரசின் அடக்குமுறை பற்றியும், அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் கொடுத்த றொகான் ரத்வத்த, இவ் அச்சுறுத்தலின் உள்நோக்கம் பற்றியும் விரிவாக ஆய்வு செய்யும் களமாக அமைகின்றது

Leave a Reply