தனிச்சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு

139 Views

தனிச் சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பொது நிர்வாக அமைச்சிடம் முறையிட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

20220519 163832 தனிச்சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு Tamil News

Leave a Reply