132 பேருடன் சீன விமானம் விபத்து

132 பேருடன் சீன விமானம் விபத்து
China plane crash.

132 பேருடன் சீன விமானம் விபத்து

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர் என்றும் சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது.