மலேசியா பிரதமரின் பதிவை நீக்கியது முகநூல்?
கடந்த புதன்கிழமை(31) அதி காலை ஈரானில் வைத்து இஸ்ரேலினால் கொல்லப்பட்ட ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் கனியாவின் படுகொலைக்கு பதிலடியாக ஈரானும், அதற்கு முதல் நாள் லெபனானின் தலைநகரில் வைத்து இஸ்ரேலின்...
வெனிசுலாவில் பூகோள அரசியல் தேர்தல் வன்முறை முடிவுக்கு வந்தது
வெனிசுலாவில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் முடிவுக்கு வந்துள்ளதுடன், நிகொலஸ் மடுரோ மூன்றாவது தடவையாக அரச தலைவராக பதவியேற்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (28) ஆம் நாள் இடம் பெற்ற தேர்தலில் மடுரோ 51விகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக...
மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்?
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு...
ஹமாஸ் தலைவர் படுகொலை: மத்தியக் கிழக்கில் போர் மூளுமா?
ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற. ஹமாஸ் தலைவர் வான் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலையை அரங்கேற்றியது இஸ்ரேல் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
விருந்தினராக வந்தவரை கொன்ற இஸ்ரேலை பழிவாங்கு...
ஹமாஸ் தலைவரின் கொலைக்கு பழிவாங்குவது ஈரானின் கடமை- ஈரான் தலைவர்கள் சூளுரை
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் தெரிவித்துள்ளார்.
இந்த கோழைத்தனமான கொலை குறித்து இஸ்ரேல் கவலைப்படும் நிலையை ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ள அவர் ஈரான் தனது...
ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது.
ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர்.
இது குறித்து...
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாம் நாளாக இன்று (புதன்கிழமை) நடைபெறும் மீட்புப் பணியில் மாயமானோரை தேடுதல், உயிருடன் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள்...
பாலஸ்தீன அமைப்புக்களை ஒருங்கிணைத்தது சீனா
பலஸ்தீன மக்களின் விடு தலைக்காக போராடிவரும் பல அமைப்புக்களை மூன்று நாட்
கள் மேற்கொண்ட தீவிர பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் ஒரு அணியில் சீனா இணைத்துள்ளது.
தேசிய ஒருமைப்பாடு என்ற உடன்பாட்டில் ஹமாஸ் மற்றும் பற்றா என்ற...
நேட்டோ போன்ற அமைப்பை மத்திய கிழக்கில் உருவாக்க முயற்சி
ஈரானுக்கு எதிராக மத்திய கிழக்கில் நேட்டோ போன்ற படைத்துறைக் கூட்டணி ஒன்றை உருவாக்கவேண்டும் என இஸ் ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு கடந்த புதன் கிழமை(24) அமெரிக்காவின் காங்கிரஸ் சபையில் பேசும்போது தெரிவித்துள்ளார்.
சோவியத்தின்...
அதிபர் வேட்பாளருக்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்து
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகாரபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 21-ம் திகதி அன்று அதிபர் தேர்தலில்...









