மாஸ்கோ மீது தாக்குதல் : உக்ரைன் அனுப்பிய 11 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா
மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த உக்ரைன் ராணுவத்தினர் அனுப்பிய 11 ஆளில்லா விமானங்களை ரஷ்ய இராணுவம் சுட்டு வீழ்த்தியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதை...
காசா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்: ஒரே நாளில் 50 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் - மற்றும் பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் காசா, உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் கடந்தாண்டு அக்டோபரில்...
ஈரானில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: பாகிஸ்தானியர்கள் பலி
ஈரானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 35 பாகிஸ்தானிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் யாஸ்ட்டில் உள்ள சோதனைச் சாவடியில்...
“வரலாற்று சிறப்புமிக்க தலைவர் ஜோ பைடன்”: கமலா ஹாரிஸ் புகழாரம்
“ஜோ பைடனின் வரலாற்று சிறப்புமிக்க தலைமைக்கும், நம் நாட்டுக்கான வாழ்நாள் சேவைக்கும் நன்றி. நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் தேசிய...
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய பிரித்தானியார்கள் விருப்பம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைந்து கொள்வதற்கு அரை பங்கிற்கும் மேற்பட்ட பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக YouGov என்ற நிறுவனம் கடந்த மாதம் மேற்கொண்ட வாக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக அந்த நிறுவனம் கடந்த...
அச்சுறுத்தும் குரங்கம்மை: இலங்கை விமான நிலையங்களில் விசேட பாதுகாப்பு!
உலகளாவிய ரீதியில் எம்பொக்ஸ் என்ற குரங்கம்மை தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...
சிசிலி கடலில் சொகுசு படகு மூழ்கியதில் இலங்கையர்கள் உட்பட பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்
சிசிலி கடற்கரையில் 22 பேருடன் பயணித்த சொகுசு படகு மூழ்கியதில் குறைந்தது ஏழு பேரைக் காணவில்லை என்று இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடலோர காவல்படை ரோந்து...
அயோத்தியில் 50 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான மின்குமிழ்கள் திருட்டு
இந்தியாவின் உத்தரப்பிரதேசத் தின் அயோத்தி நகரத்தில் புதிதாக 200 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்ட ராமர் ஆலயத்தில் பொருத்தபட்டிருந்த பெருமளவான மின்குமிழ்கள் திருடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங் கள் கடந்த புதன்கிழமை(14) செய்தி வெளியிட்டுள்ளன.
ராமர்...
ரஸ்யாவுடன் 1.2 பில்லியன் டொலர் அணுசக்தி உடன்பாடு- இந்தியா அறிவிப்பு
ரஸ்யாவிடம் இருந்து மேலதிக அணுசக்தி எரிபொருட்களை யும், உதிரிப்பாகங்களையும் 1.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியில் கொள்வனவு செய்வதன் மூலம் தமிழ் நாட்டில் ரஸ்யா வின் உதவியுடன் கட்டப்பட்ட கூடாம் குளம் அணுமின் நிலையத்தை...
உலகம் முழுவதும் குரங்கம்மை பரவும் ஆபத்து!
உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவுக்கு வெளியேயும் பரவி வரும் குரங்கம்மை நோய், சமீபத்தில் தங்கள் நாட்டில் எம்பாக்ஸ் தொற்று...










