கொங்கோ சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் உயிரிழப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) தலைநகர் கின்ஷாசாவில் அமைந்துள்ள மத்திய மகாலா சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பத்தின் நிலைமை...
”போர் தொடர்ந்தால், பணயக் கைதிகளை சவப்பெட்டியில் அனுப்புவோம்”: இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் எச்சரிக்கை
“பணயக் கைதிகளை மேற்பார்வையிடும் முஜாகிதீன் போராளிகள் இருக்கும் இடத்தை நோக்கி இஸ்ரேல் இராணுவம் முன்னேறினால், அல்லது இராணுவத்தின் மூலம் எமக்கு அழுத்தம் கொடுத்தால் பணயக் கைதிகள் அனைவரும் சவப்பெட்டிக்குள் தான் இஸ்ரேலுக்கு திருப்பி...
எந்த சமூகவலைத்தளமும் பாதுகாப்பானது அல்ல – ரஸ்யா
குறுந்தகவல்களை அனுப்பும் சமூகவலைத்தள தொலைபேசி மென்பொருட்களை ரஸ்யாவின் முக்கிய அரச அதி காரிகள் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் எந்த சமூகலைத்தளமும் பாதுகாப்பானது அல்ல. அவை கண்காணிக்கப்படுகின்றன. ரஸ்ய அதிகாரிகள் ரஸ்யாவினால் வடிவமைக்கப்படும் மென் பொருட்களையே...
உலகத்தை காப்பாற்ற அணுவாயுதம் தேவை – சீனா
மிகப்பொரும் விண்கற்களின் (asteroids) தாக்குதலில் இரு ந்து பூமியை காப்பாற்றுவதற்கு நவீன அணுவாயுதங்கள் தேவை அவற்றை நாம் விரைவாக தயாரிக்க வேண்டும் என சீனாவின் விண் வெளியின் ஆழமான பகுதிக்கான ஆய்வு (Deep...
ஹமாஸ் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை: இஸ்ரேல் பிரதமர்
காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இந்தக் கொலைகள் ஹமாஸ் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்பதையே நிரூபிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிணைக்கைதிகள் இறப்பு செய்தியைக் கேட்டு...
காசாவில் 3 நாள் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல்!
காசாவில் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து (polio vaccine) கொடுப்பதையொட்டி மூன்று நாட்கள் மட்டும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு...
இஸ்ரேலிய படை துப்பாக்கிச் சூடு: காசாவில் மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்திய WFP
இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் தனது வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான தாக்குதலில் தனது வாகனம் சிக்கியது இதுவே முதல்தடவை என உலக...
டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை
கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் மூலம் நடைபெறும்...
உக்ரைன் மீதான போர் தொடரும் : ரஷ்யா அறிவிப்பு
'எமது இலக்கை அடையும் வரையில் இராணுவ நடவடிக்கை என அழைக்கப்படும் உக்ரைன் மீதான போர் தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்த...
செங்கடலில் தாக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல் தொடர்ந்து தீப்பிடித்து எரிவதாக அமெரிக்கா தெரிவிப்பு
செங்கடலில் கடந்த வாரம் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய்க் கப்பல் இன்னும் தீப்பிடித்து எரிவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் யேமனின் துறைமுக நகரமான ஹொடைடாவில் இருந்து பல எறிகணைகளுடன் பயணித்த கிரேக்கத்திற்குச் சொந்தமான...










