மெக்சிகோ நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு

மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். இதில் 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல்...

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தடை

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை குட்டெரெஸ் "வெளிப்படையாக...

இஸ்ரேல், ஈரான் மோதல்: பெரும் சலசலப்பை ஏற்படுத்திய டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து!

இஸ்ரேல், ஈரான் மோதலை, இரண்டு குழந்தைகள் பள்ளி வளாகத்தில் சண்டையிட்டுக் கொள்வது போல இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள்,...

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்- இஸ்ரேலுக்கே முழு ஆதரவு : அமெரிக்கா அறிவிப்பு

இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை...

தாய்லாந்தில் பேருந்து தீக்கிரை; 22 ஆரம்பப் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிற்கு அருகில் ஆரம்பப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 22 மாணவர்களும், மூன்று ஆசிரியர்களும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அதேநேரம், தீ விபத்தில் சிக்கிய 19...

ஹிஸ்புல்லா இயக்கத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ​ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின்...

ஜம்மு மற்றும் காஸ்மீர் தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு தூதுவர்களுக்கு இந்தியா அழைப்பு

பத்து வருடங்களின் பின்னர் பாகிஸ்தானின் எல்லையில் உள்ள ஜம்மு மற்றும் காஸ்மீர் பகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு தூதுவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3...

 ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர நாடுகள் பதவி விலகவேண்டும் – மாலைதீவு

ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை காணாதது போல ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது என மாலைதீவின் அதிபர் மொஹமெட் மொய்சு ஐ.நாவின்...

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தாக்குதலில் உயிரிழப்பு” – இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

வான்வழித்தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அந்தப்...

சீனாவின் அணு சக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியது: அமெரிக்க அதிகாரிகள் தகவல்

சீன கடற்படையில் 234 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட 370 கப்பல்கள் உள்ளன. அந்த நாட்டு கடற்படையில் மொத்தம் 60 நீர்மூழ்கிகள் உள்ளன. இதில்12 நீர்மூழ்கிகள் அணு சக்தியில் இயங்கக்கூடியவை. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட்...