அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!
மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் என்று செய்திகள் வௌியாகியுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி உடனான இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று...
பாலியல் குற்றச்சாட்டு: நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 வருட சிறை
நோர்வேயின் இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகனான மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு...
இஸ்ரேல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – எர்டோகன்
இஸ்ரேல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது மனிதகுலத்தின் கடமை மற்றும் மனிதகுலத் தின் முன்னணி. வரலாறு மீண்டும் நிகழ அனுமதிக் கப்படக்கூடாது என துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் கடந்த வியாழக்கிழமை(11) தெரிவித்துள்ளார்.
“சிரியா மற்றும்...
பென்-க்விர் மீது இத்தாலி, பிரான்ஸ் விசாரணைகுழு அமைப்பு
காசாவிற்குச் சென்ற ஒரு உதவிப் படகுக் குழுவில் பங்கேற்ற பன்னாட்டு ஆர்வலர் களை, தீவிர வலதுசாரி இஸ்ரேலிய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் தவறாக நடத்தியதாகக் கூறப்படுவது குறித்து, பிரான்ஸ் இதேபோன்ற...
பின்லாந்தில் ஒரு புதிய நேட்டோ ஆர்க்டிக் குழு
பின்லாந்தில் நேட்டோ ஒரு புதிய ஆர்டிக் குழுமத்தை உருவாக்குகிறது. ஸ்வீடன் இராணுவத்தின் நோர்போட்டன் படைப்பிரிவின் தளமான புடென் நகரில், வடக்கு திசைக்கான புதிய நேட்டோ முன்னணி தரைப்படைகள் (FLF) ஜூன் 6 ஆம்...
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா எச்சரிக்கை
மூன்றாம நாட்டு நிறுவனங்கள் மீது விதிக்கப்படக்கூடிய தடைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சீன வெளிவிவகார அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை(11) தெரிவித்துள்ளதாவது.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு விஷயத்தை உண்மையாகப்...
ஆப்கனில் புர்கா விதிகளை மீறியதாக 30 பெண்கள் கைது – ஐநா அமைப்பு தகவல்
ஆப்கானிஸ்தானில் புர்கா விதிகளை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெண்களுக்கான உரிமைகளை முன்னெடுக்கும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புர்கா அணிய வேண்டும், வாசனை...
அமெரிக்காவுடனான போர் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை: ஈரான்
அமெரிக்காவுடன் எவ்விதமான விசேட போர் ஒப்பந்தமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதேநேரம், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி வழக்கம்...
ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் பலி
ஓமன் கடலோர பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்திய தாக்குதலில் 3 இந்தியமாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா காலமானார்
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின்...










