ஈரான் : இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான...
”இதனால்தான் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” – விமான விபத்து குறித்து அமித்ஷா!
”விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் சுமார் 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. இதனால் விபத்தின்போது வெப்பம் அதிகரித்ததால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
விபத்தில் இறந்தவர்களின்...
விபத்தான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 200 பேர் பலி
இந்தியா: குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்துள்ளனர். அதிலுள்ள பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், 7...
ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா – சீனா இடையே உடன்பாடு
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்காவும் சீனாவும் உடன்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை...
பெண்கள் இறுக்கமான ஆடை அணிய சிரியாவில் கட்டுப்பாடு
பொது இடங்களில் பெண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கடற்கரைகள் மற்றும் நீச்சல்குளங்களுக்குச் செல்லும்போது புர்கா அல்லது முழு உடலையும் மறைக்கும் நீச்சலுடைகளை அணிய வேண்டும் என்று சிரியாவின் புதிய இஸ்லாமிய அரசு...
‘தண்பேக் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ : அமெரிக்க அதிபர் ஆலோசனை
இஸ்ரேல் இராணுவத்தால் கடத்தப்பட்டதாக கிரேற்றா தண்பேக் குற்றஞ்சாட்டிய நிலையில், ‘தண்பேக் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார்.
காசாவை நோக்கி நிவாரண கப்பலில் சென்ற...
சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக ட்ரம்ப் நடவடிக்கை: தீவிரமடையும் போராட்டம்
லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேசிய இராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்தது. வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து,...
காஸாவுக்கு கிரேற்றா தண்பேக் உணவுப் பொருள் ஏற்றி சென்ற படகை இஸ்ரேல் திருப்பியனுப்பியதாக தகவல்
காஸாவிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகில் இஸ்ரேல் படைகள் ஏறியதாகவும் கப்பலை திருப்பியுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மேட்லீன் படகின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ஃப்ரீடம் ஃப்லோடில்லா கோயலிஷன் (எஃப்.எஃப்.சி) குழு...
உக்ரைனுடன் பேச்சுக்களை நடத்தப்போவதில்லை – பூட்டீன்
ரஸ்யாவின் அணுக்குண்டுகளை வீசும் விமானங்களின் வான் படைத்தளங்கள் மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து ரஸ்யாவினதும், அதன் கூட்டணி நாடான பெலாருஸினதும் தலைவர்கள் வடகொரியா மற்றும் சீனாவுக்கு அவசரமாக சென்றுள் ளது எதிர்வரும்...
பிறிக்ஸ் அமைப்பில் இருந்து வெளியேறுகின்றதா இந்தியா
மேற்குலக நாடுகளின் ஜி7 அமைப்புக்கு நிகராக ரஸ்யா, சீனா, பிரேசில் மற்றும் இந்தியா இணைந்து உருவாக்கிய பிறிக்ஸ் என்ற அமைப்பில் இருந்து இந்தியா வெளியேறவுள்ளதாக பிறிக்ஸ் அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைப்பு பல்துருவ...










