அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல்: வட கொரியா!
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை "கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்" என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும்...
அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும்: அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை
அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அந்நாட்டு மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த 6 நாட்களாக தீவிர வான்வழி...
காஸாவில் உதவி பெறச் சென்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 45 பேர் பலி!
காஸாவின் கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் உதவிகள் பெறச் சென்ற மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் பலியாகியுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ”முதலில் இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள், மக்கள்...
இஸ்ரேல் – ஈரான் போர்: தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அனைவரும் தெஹ்ரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஓர் அச்சுறுத்தும் அழைப்பை வெளியிட்டார்.
ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகளில்,...
இஸ்ரேல் – ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு
இஸ்ரேலுக்கு ஜூன் 16 அதிகாலை விடியலே ஈரானின் கடும் தாக்குதலோடுதான் தொடங்கியது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு,...
மத்திய கிழக்கு நாடுகளில் 3-வது நாளாக பதற்றம்: அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும்...
உலகின் இரண்டாவது பெரும் பின்னிருக்கை செல்வமாக மாறிய தங்கம்
உலகின் இரண்டாவது பெரும் பின்னிருக்கை செல்வமாக தங்கம் மாறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈரோவின் இடத்தை அது தற்போது பிடித்துள்ளது என கடந்த புதன்கிழமை(11) ஐரோப் பிய ஒன்றியத்தின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள...
அனைத்துலக நீதிமன்ற நீதிபதிகள் மீது அமெரிக்கா தடை
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் முன் னாள் பாதுகாப்பு அமைச்சர் கலன்ற் மீது பிடிவிறாந்து பிறப்பித்துள்ள நெதர்லாந்தை தளமாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் 4 நீதிபதிகள் மீது அமெரிக்கா...
இந்தியா: விமான விபத்தில் உயிரிழப்பு 274-ஆக உயா்வு
உலகை உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெருந்துயா் நேரிட்ட இடத்தை நேற்று...
இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா – கொந்தளிக்கும் ஈரான்!
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் நடான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தின் ஒரு பகுதி அழிக்கப்பட்டதாக சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேலை...










