அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகுதியானவர் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, நேற்றிரவு (திங்கள்கிழமை) டொனால்டு ட்ரம்ப்பின் இரவு விருந்தில் பங்கேற்றார்....
சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியா மீதான சில நிதித் தடைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது பஷர் அல்-அசாத்தை வெளியேற்றிய பின்னர் நாட்டை நிலைப்படுத்த உதவும் என்றும் வெள்ளை மாளிகை...
”பணையக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்’’ அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்
“காசா விவகாரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணையக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு...
கென்யாவில் மக்கள் போராட்டம் – பெருமளவானோர் பலி
கென்யாவில் அரசின் ஊழல்கள் மற்றும் காவல்துறையி னரின் வன்முறைகளுக்கு எதிராக மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத் தில் கடந்த புதன்கிழமை(25) 23 பேர் கொல்லப்பட்டதுடன், 400 பேர் காயமடைந்துள்ளதாக கிழக்கு ஆபிரிக்க...
இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: ட்ரம்ப்
இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில்...
எரிபொருள் விலை உயரும் அபாயம்?
உலகின் எரிபொருள் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம்...
அணுவாயுதத்தை தயாரிக்கும் திட்டம் ஈரானிடம் இல்லை – ஐ.நா
அணுவாயுதத்தை தயாரிக்கும் எந்த திட்டமும் ஈரானி டம் இல்லை நாம் அதனை அவர் களிடம் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி பிரிவின் தலைவர் ரபேல் குறேசி அல்ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய...
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
"ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய ஈரானின் 3 அணுசக்தி...
இஸ்ரேல் மத்திய கிழக்கை பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது: துருக்கி குற்றச்சாட்டு
ஈரானை தாக்குவதன் மூலம் இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன்...
இஸ்ரேல்-ஈரான் போர்: ஈரானில் 639 பேர் பலி!
இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரானின் முக்கிய அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல்களும் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 13-ம்...









