யூரோவிஷனை புறக்கணித்த ஐரோப்பிய நாடுகள்!

அடுத்த யூரோவிஷன் பாடல் போட்டியில் இஸ்ரேல் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அதனை புறக்கணிப்பதாக ஸ்பெயின், அயர்லாந்து, ஸ்லோ வேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாக்கு மோசடி...

ஆப்கானில் அமெரிக்கா இழந்த 29 பில்லியன் டொலர்கள்!

ஆப்கானிஸ்தானில் இடம் பெற்ற மோசடி மற்றும் தவறான நிர்வாகத்தால் 29 பில்லி யன் டொலர்கள் வரை இழப்பு ஏற்பட்டதாக விசாரணையில் கண் டறியப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வீண்செலவு செய்தது இதன் மூலம் தெரிய...

யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க...

குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களை கைது செய்து நாடு கடத்தப்படுகிறார்கள். இந்நிலையில், அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்க...

டான்பாஸ் பகுதியிலிருந்து உக்ரைன் படைகளை விலக ரஷ்யா வலியுறுத்தல்

மேற்கு  உக்ரைன் உள்ள டான்பாஸ் பகுதியிலிருந்து உக்ரைன் படைகள் விலக வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் இதனைப் பின்பற்றவில்லை என்றால், ரஷ்யா அந்தப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் எனத் தெரிவித்தார்...

போர் நிறுத்த காலப்பகுதியிலும் படுகொலை செய்யப்படும் பலஸ்தீனியர்கள்!

போர் நிறுத்தம் அமுலில் இருந்த முதல் 50 நாட்களில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலினால் 357 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. காசாவில்...

இலங்கை மக்களுக்கு  ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு ரஷ்ய அதிபர் அனுதாபம் தெரிவிப்பு

பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்களுக்கு  ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்து ரஷ்ய  அதிபர் விளாடிமிர் புடின், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு விசேட செய்தியொன்றை...

போரை நிறுத்துவது குறித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கருத்து

உக்ரைனில் இறையாண்மை, வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவதே தங்களது முன்னுரிமையாக இருக்கும் என்று  உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய அவர், "புவியியல்...

சூடானில் இருந்து தப்பியோடும் குழந்தைகள்

சூடானின் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை கள் (RSF) கடந்த மாதம் எல்-ஃபாஷர் நகரத்தை கைப் பற்றியதி லிருந்து, சூடானின் மேற்கு டார்ஃபர் பிராந்தியத்தில் உள்ள தவிலா நகரத்திற்கு நூற்றுக் கணக்கான...

‘உக்ரைனுடனான பேச்சு பயனுள்ளதாக அமைந்தது’ – ரூபியோ

"ரஷ்யா உக்ரைன்  போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்து உக்ரைனுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது, ஆனால் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ...