காஸாவில் மேலும் 5 பத்திரிகையாளர்கள் படுகொலை
தெற்கு காஸா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
நாசர் மருத்துவமனையில் நடந்த தாக்குதலில்...
அமெரிக்காவுக்கு எதிராக இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் முடிவு
அரிய மண் பொருட்கள், உரங் கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார கட்டுப்பாடுகளைத் தீர்க்க முயற்சிப் பதாக சீனா இந்தியாவிடம் தெரிவித் துள்ளதாக இந்திய ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை(19) செய்தி...
மூன்று வருட போரில் 17 இலட்சம் உக்ரைன் படையினர் பலி
ரஷ்யாவுடனான 3 ஆண்டு கால மோதலில் “பல தலை முறைகளை” இழந்ததாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கசிந்த இராணுவ கோப்புகள் 2022 முதல் கியேவின் படைகள் 1.7 மில்லியனுக்கும் அதிகமான...
காசாவில் கடும் உணவு பஞ்சம்: ஐ.நா
மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது.
சுமார் 5 இலட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
” காசாவில்...
‘காஸாவை கைப்பற்றி ஹமாஸைத் தோற்கடிப்பதே இலக்கு’ – நெதன்யாகு அறிவிப்பு
காஸாவில் இஸ்ரேலிய பணையக்கைதிகளை விடுவிக்கவும், தங்களது நாடு முன் வைத்த நிபந்தனைகளின் கீழ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இஸ்ரேல் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காஸாவை கைப்பற்றி ஹமாஸைத்...
மியன்மாரில் தேர்தல் திகதி அறிவிப்பு
மியான்மாரில் எதிர்வரும் டிசம்பரில் பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படும் என்றும் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்றும் இராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி...
உக்ரைன் அதிபருக்கு நிபந்தனை விதித்த ட்ரம்ப்!
ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர்...
செயற்கை நுண்ணறிவு கண்டுபிடித்த புதிய மருந்துகள்
மருந்து எதிர்ப்பு கோனோரியா மற்றும் MRSA ஆகியவற்றைக் கொல்லக்கூடிய இரண்டு புதிய சாத்தியமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை செயற்கை நுண்ணறிவு கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சி யாளர்கள் கடந்த வியாழக்கிழமை (14) தெரிவித்துள்ளனர்.
இந்த மருந்துகள் செயற்கை நுண்ணறிவால்...
ட்ரம்பின் நடைவடிக்கையால் திணறும் கார் நிறுவனங்கள்
அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகளால் அமெரிக்க கார் விற்பனை சரிவைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இது கார் உற்பத்தி யாளர்களை கடுமையாக பாதிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் காக்ஸ் ஆட்டோமோட்டிவ்...
உதவிப்பொருட்களை ஆயுதங்களாக்குதல் – நூற்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் கண்டனம்
பொதுமக்களின் உயிர்க ளைக் காக்கும் உதவிப்பொருட்களை காசாவிற்கு அனுப்பு வதை இஸ்ரேல் தடுத்து வருவதற்கு எதிராக நூறுக்கும் மேற்பட்ட உதவி அமைப்புகள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரி வித்துள்ளன.
இஸ்ரேலின் இந்த நடவடிக் கைகளால் எகிப்து...










