காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை மூலம்...
இந்தியா மீது போர் தொடுப்போம் – பாகிஸ்தான் எச்சரிக்கை
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
இதில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை...
இஸ்ரேல் தாக்குதலில் 5 அல்ஜசீரா ஊழியர்கள் உயிரிழப்பு!
காஸாவின் அல்- ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நிருபர் அனஸ் அல்-ஷரீஃப் உட்பட அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் 5 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸின்...
பதவி இழக்கும் இன்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி – அடுத்து சுந்தர் பிச்சையா?
இன்ரெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிப்-பு டானின் சீனாவுடனான உறவுகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க ஜனாதி பதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை...
இந்தியாவிற்கு எதிராக மேலும் அதிக தடைகள் – ட்ரம்ப் சபதம்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக புது டில்லி கூடுதல் அபராதங்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை (7) தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக “இன் னும் நிறைய” தடைகளை...
18,500 குழந்தைகள் இஸ்ரேலிய இராணுவத்தால் படுகொலை – அமெரிக்க செனட்டர்
காசா பகுதியை பஞ்சம் வாட்டி வதைக்கும் வேளையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து இராணுவ உதவி செய்வதாகவும், அமெ ரிக்க மக்களின் வரிப்பணம் குழந்தைகளை கொல்லவும், பட்டினியால் வாட்டவும் பயன் படுத்தப்படுகிறது எனவும் அமெரிக்க...
காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்! ஐ.நா. எச்சரிக்கை
காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது.
நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஹமாஸை முற்றிலும் தோற்கடிப்பது அல்லது கடத்தப்பட்டவர்களை...
அமெரிக்கா முழுவதும் விமான சேவையை நிறுத்திய யுனைடெட் ஏர்லைன்ஸ்!
அமெரிக்காவில் பிரபலமான நிறுவனமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் விளங்குகிறது.
இந்த நிறுவனம் மூலம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் விமான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், பல...
உத்தராகண்ட் மேக வெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்
இந்தியாவுன் உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் டிஐஜி...
“வரிகளை கணிசமாக உயர்த்துவேன்” – இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் “இந்தியா ரஷ்ய எண்ணெயை...










