இஸ்ரேலின் போரில் இங்கிலாந்தின் பங்கு – ஜெர்மி கோர்பின் தலைமையிலான விசாரணை
முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோபின் தொகுத்து வழங் கும் காசா மீதான இஸ்ரேலின் போரில் இங்கிலாந்தின் பங்கை ஆராயும் நிகழ்வு லண்டனில் கடந்த வாரம் ஆரம்பித்து தொடர்ந்து நடை பெற்று...
பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்
காசா பகுதியில் பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில், இந்த போர் முடிவுக்கு வருவதை அனைவரும் விரும்புவதாக...
உலகின் முக்கிய தலைவர்கள் முன் இராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றிய சீனா!
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு விழா தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகி நடைபெற்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில்...
கிறீன்லாந்தில் டென்மார்க் செய்த இனப்படுகொலை
கிரீன்லாந்தில் பிறப்பு விகித த்தை கட்டுப்படுத்தும் நோக் கில் கட்டாயப்படுத்தப்பட்ட கருத் தடை பிரச்சாரத்திற்காக டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மன்னிப்பு கோரியுள்ளார். சர்ச் சைக்குரிய இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான இளம் கிரீன்...
செயற்கை நுண்ணறிவால் வேலை பறிபோகும் இளம் தலைமுறையினர்
அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்பட்ட துறைகளில் இளம் நிபுணர்களுக்கான வேலை வாய்ப்பு களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 13% குறைந்துள்ளதாக ஸ்டான்போர்ட் டிஜிட்டல் எக னாமி ஆய்வகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது....
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – 622 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 500ஐ கடந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 12.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. 6.0...
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்!
உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை (28) அறிவித்தது.
ட்ரம்பின் கட்டண வரிகள் சட்டவிரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக...
”காஸா மக்களை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதது.” – இஸ்ரேல் திட்டவட்டம்!
காஸாவை விட்டு மக்களை வெளியேற்றுவது தவிர்க்க முடியாதது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. போர் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் முன் வடக்கு காஸாவில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ள...
இறால்களை உண்ண வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), ஒரு குறிப்பிட்ட பிராண்ட் உறைந்த பச்சை இறாலை (frozen raw shrimp) சாப்பிடவோ, விற்கவோ அல்லது பரிமாறவோ கூடாது என்று நுகர்வோரை வலியுறுத்தியுள்ளது, அதில்...










