இனப்படுகொலை குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல்

அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத் தின் தமிழ் அகதிகளுக்கான சபை யின் ஒருங்கிணைப்பாளர் கல்யாணி இன்பக்குமார் மற்றும்  செய்தித் தொடர்பாளர் ரேணுகா இன்பக் குமார் ஆகியோர் கடந்த வியாழக் கிழமை(2) பார்டன் பிராந்திய...

500 பில்லியன் டொலர்களை எட்டியது எலன் மஸ்கின் சொத்து மதிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க், 500 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிகர மதிப்பை எட்டிய முதல் நபராக உலகில் மாறியுள்ளார், அவரின் மின்சார கார் நிறுவனம் மற்றும் அவரது பிற...

‘ஜெனரல் இசட் மடகாஸ்கர்’ – மற்று மொரு நாடு வீழ்கின்றது

மடகாஸ்கர் முழுவதும் இடம் பெறும் அரசுக்கு எதி ரான போராட்டங்களில் கலந்து கொண்டுள்ள ஆர்ப்பாட்டக் காரர் கள் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலி னாவின் ராஜினாமாவைக் கோரி வருகின்றனர், அவரது நிர்வாகம் தவறான நிர்வாகம்...

காசாவுக்கு உதவிக்கு சென்ற கப்பல்களை கைப்பற்றியது இஸ்ரேல்!

பாலஸ்தீனப் பகுதிக்கு மிகப்பெரிய கடற்படை உதவிப் பணிகளில் ஒன்றாக உலகளாவிய கவனத்தை ஈர்த்த, காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையை உடைக்க முயன்ற குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற கப்பல் தொகுதியில் உள்ள அனைத்து...

காசா பகுதியில் நடத்தப்படும் குண்டுவீச்சை உடன் நிறுத்த இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு!

காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (03) இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார். 2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய சுமார் 2 வருடங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக்...

பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்!

பிரிட்டனில் யூதர்களின் தேவாலயம் ஒன்றிற்குக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம்...

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், காஸாவில் 66,000 பேர் பலி!

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், காஸாவில் 66,000 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள்...

இந்தோனேசியா: பாடசாலைக் கட்டடம் இடிந்ததில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணாமல் போனதாக தகவல்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் 'அல் கோஜினி' (Al Khoziny) என்ற இஸ்லாமியப் பாடசாலையின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் பலியாகினர். இடிபாடுகளுக்குள்...

11 பேருக்கு சீனாவில் மரண தண்டனை!

மியான்மரில் மோசடி மையங்களை (online scam centre) நடத்தி வந்த ஒரு பிரபல மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குச் சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மிங்...

கத்தாரிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 9 ம் திகதி இஸ்ரேல் தனது விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. கத்தார் நட்பு நாடு என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தியடைந்தார். இந்நிலையில் தான்...