போர் நிறுத்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு அதிகாரபூர்வ ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் ஆகிய அனைத்து...

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் மிண்டனோ தீவில் இன்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10...

முடிவுக்கு வரும் இஸ்ரேல் – காஸா போர்: கொண்டாடும் மக்கள்!

காசாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்டமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டன. காசா மீதான இஸ்ரேலின் பேரழிவுகரமான...

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைதுசெய்ய உத்தரவு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை இராஜினாமா செய்து...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் : ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளமையை ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார். காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

காசாவை பேரழிவில் இருந்து மீட்டெடுக்க 25 ஆண்டுகள் செல்லும் : ஐ.நா. அறிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் (07) இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கைபடி,...

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow), ஃபிரெட் ராம்ஸ்டெல்...

அரசியல் நெருக்கடி: பிரான்ஸ் பிரதமர் திடீர் பதவி விலகல்

பிரான்சின் புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு திங்கள்கிழமை (ஒக்டோபர் 6) தனது புதிய அமைச்சரவையை நியமித்த 14 மணி நேரத்திற்குப் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 26 நாட்களில் அவர் தனது...

உணவு வேண்டும் என்றால் பாலியல் உறவு கொள்ள வேண்டும்: காஸா பெண்கள் சந்திக்கும் துயரம்

உணவு வேண்டும் என்றால் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என காஸா பெண்கள் வற்புறுத்தப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவலை AP செய்தி முகமை   வெளியிட்டுள்ளது. மேலும் காஸா பெண்கள் அங்கு நிவாரண உதவிக்கு...

*இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினரிடையே எகிப்தில் இன்று பேச்சுவாா்த்தை!*

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகளிடையே எகிப்தில் இன்று திங்கட்கிழமை (6) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடாத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் காஸாவில் போா்நிறுத்தத்தை மேற்கொள்ள ஜனாதிபதி...