ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்!
காபூலில் உள்ள 'இந்திய தொழில்நுட்ப மிஷன்' (Technical Mission of India) என்பது 'இந்திய தூதரகம்' என உடனடியாக தரம் உயர்த்தப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த தகவலை வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒரு...
காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!
காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய ராணுவம், போர் நிறுத்தத்திற்கு திரும்புவோம் என அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
ரஃபாவில் உள்ள தங்களின்...
ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு!
ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி (Sane Takaichi) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடுமையான போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி ஜப்பானில்...
காசாவில் மீண்டும் போர் ஆரம்பம்!
காமஸ் இயக்கம் இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் தெற்கு காசா பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவுதிகசற் (saudigazette) என்ற ஆங்கில செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஃபாவில் ஹமாஸ்...
ஹவுத்திகளின் இராணுவத் தளபதி இஸ்ரேலின் தாக்குதலில் பலி!
ஏமனின் ஹவுத்திகள் குழுவின் மிக மூத்த இராணுவ அதிகாரி களில் ஒருவரான, முகமது அப்துல் கரீம் அல்-கமாரி, இஸ்ரேலின் தாக் குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை தாமே மேற் கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு...
ஆப்கான் – பாகிஸ்தான் போர் நிறுத்ததிற்கு இணக்கம்…
பாகிஸ்தானும் ஆப்கானி ஸ்தானும் பல ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மோச மான எல்லை மோதல்களில் கடந்த வாரம் ஈடுபட்டதுடன், அங்கு பலர் கொல்லப்பட்டும், இரு தரப் பினரினதும் காவல் நிலைகள் கைப்...
சீனாவுக்கு உளவு பார்த்த இந்திய அதிகாரி அமெரிக்காவில் கைது
இந்திய நிபுணரும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆலோசகருமான ஆஷ்லே ஜே. டெல்லிஸ், 1,000 பக்கங்களுக்கும் அதிகமான இரகசிய பாதுகாப்பு தகவல்களை அங்கீகரிக்கப்படாமல் வைத்துக் கொண்டதற்காக செவ் வாய்க்கிழமை(14) கைது செய்யப் பட்டார்.
“இந்த வழக்கில் கூறப்பட்டு...
குழந்தைகளுக்கான பவுடரில் புற்றுநோய் இரசாயணம் கலப்பு
புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனப் பொருட்களை கொண்ட குழந்தைகளுக்கு பயன் படுத்தும் பவுடரை விற்பனை செய்த அமெரிக்காவின் மிகவும் பிரசித்தி பெற்ற முன்னனி நிறு வனமான Johnson & Johnson (J&J) என்ற நிறுவனத்தின்...
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே வான்வழித் தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் பலி
பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து...
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்: 7 பாகிஸ்தான் படையினர் மரணம்!
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு...









