ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி!
அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என கூறப்படுகிறது.
ரஷ்யா ‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ என்ற...
05 வருடங்களுக்கு பிறகு சீனாவிற்கான விமான சேவையை தொடங்கிய இந்தியா…
கடந்த 5 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானங்களை நிறுத்த...
அமெரிக்காவின் கடன் $38 ட்ரில்லியன்த் தாண்டியது…
அமெரிக்க அரசாங்க செல வினங்களுக்கும் வருவாய் களுக்கும் இடையிலான இடை வெளிவேகமாக விரிவடைந்து வரு வதால், அமெரிக்காவின் தேசியக் கடன் $38 ட்ரில்லியனைத்தாண்டி யுள்ளது. அமெரிக்க கருவூலத் துறையின் செவ்வாய்க்கிழமை(21) அறிக்கையில் இந்த...
அமெரிக்க டொலரில் இருந்து வெளியேறும் இந்தியா!
அமெரிக்க டொலர் போன்ற மூன்றாவது நாணயத்தை நம்பியிருக்காது, நீண்ட காலத்திற்கு தேசிய நாணயத்தை ஆதரிக்கும் முயற்சியில், இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அதன் சுதந்திர வர்த்தக கூட்டாளிகள் ரூபாயில்...
சர்வதேச சட்டம் பாலஸ்தீனியர்களின் பக்கம் – ICJ தீர்ப்பு
ஆக்கிரமிப்பு சக்தியாக இஸ் ரேல், அடிப்படைத் தேவை களை காசாவிற்குள் அனுமதிக்கும் கடமையைக் கொண்டுள் ளது என்ற சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டம் “பாலஸ்தீனியர்களின் பக் கம்” இருப்பதையும், “உலகின் தார்மீக மனசாட்சி...
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை சவுதி அரேபியா முற்றாக நிராகரிகப்பு
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து குடியேற்றங்களையும் விரிவாக்க நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா முற்றாக நிராகரித்துள்ளது.
அதேநேரம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மீது இஸ்ரேலிய இறையாண்மையைத் திணிப்பதையும், சட்டவிரோத காலனித்துவ குடியேற்றத்தின் மீது இஸ்ரேலிய...
அமெரிக்க அழுத்தங்களுக்கு ரஷ்யா அடிபணியாது!
அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவி ஏற்ற பிறகு ரஷியாவுடன் உறவுகளை...
இணையத்தில் இலத்திரனியல் சிகரெட் விற்பனை செய்யத் தடை விதிக்கும் பிரான்ஸ்!
இலத்திரனியல் சிகரெட் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. அதில் ஒன்றாக இணையம் வழியாக ‘ஒன்லைனில்’ விற்பனை செய்ய தடை கொண்டுவரப்பட உள்ளது.
2026ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து ” produits de vapotage”...
மத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகு விபத்து – 40 பேர் உயிரிழப்பு
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம்...
ட்ரம்ப், புட்டின் நேரடி சந்திப்பு இரத்து…
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் நடைபெறவிருந்த நேரடி சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர், 3 ஆண்டுகளை கடந்தும்...









