போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல். 241 பேர் பலி!
போர் நிறுத்தத்தை மீறி காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது முதல் இதுவரையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.
காசாவில் கடந்த...
ரோஹிங்கியாக்கள் சென்ற படகு தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் விபத்து…
மியான்மாரின் புதிடாங் நகரிலிருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு தாய்லாந்து – மலேசிய கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (9) மீட்புக் குழுவினர் ஐந்து பெண்கள்...
10,000 உக்ரைன் படையினரின் முடிவு என்ன?
உக்ரைனில் ரஷ்யப் படைக ளால் சூழப்பட்ட குப்யான் ஸ்க் மற்றும் கிராஸ் நோர் மெய்ஸ்க் நகரங்களில் கடுமையான தோல்வி ஏற்படும் என்று உக்ரைன் தளபதிகள் அஞ்சுவதாக பில்ட் தெரிவித்துள்ளது. இரண்டு நகரங் களிலும்...
இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் மீது ஜேர்மனியில் போர்க்குற்ற வழக்கு!
2008-2009 ஆம் ஆண்டு காசா மீதான இராணுவத் தாக்குதலின் போது இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் செய்த போர்க்குற்றங்களுக்காக அவர் மீது மனித உரிமைகள் குழு ஒன்று ஜெர் மனியில் இந்த...
இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு!
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உயர்நிலைப் பாடசாலை வளாகத்தில் அமைந்திருக்கும் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது (நவம்பர் 07, 2025) அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததில், 20 மாணவர்கள் உட்பட மொத்தம் 54 பேர்...
பிரான்சில் புலம்பெயர்வோரை தடுக்க அமைக்கப்படும் வேலி…
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக சுமார் 1,000 அடி நீளத்திற்க்கு வேலி ஒன்றை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
கிரேவ்லைன்ஸ் பகுதி மேயரான பெர்ட்ரண்ட் ரிங்கோட், இந்த புலம்பெயர்வோரால் மற்றவர்களுக்கு இடைஞ்சல்...
ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல்...
அமெரிக்கா: நியூயார்க் நகரின் மேயராக தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் நபர்!
நியூயார்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நியூயார்க்கின் இளம் மேயராகவும், முதல் முஸ்லிம் மேயராகவும், ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயராகவும் இருப்பார்.
இவர் இந்திய...
’புல், தீவனம்தான் சாப்பாடு’ – சூடானில் ஏற்பட்டுள்ள பஞ்சம்!
வடகிழக்கு ஆஃப்ரிக்க பகுதியில் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் சூடான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எல்- ஃபாஷர் நகரை துணை இராணுவப் படையான ஆர்எஸ்எஃப் கைப்பற்றி உள்ளது.
இந்த...
இமயமலையில் 7 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு…
இந்தியா மற்றும் நேபாள நாடுகளின் எல்லையில் இமயமலை உள்ளது. இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று...










