போருக்கு தயாராகின்றது வெனிசுலா!

கரீபியனில் அமெரிக்க இராணு வக் குவிப்பு தொடர்ந்து வரு வதற்கு பதிலளிக்கும் விதமாக, வெனிசுலா தனது ஆயுதப் படை களை மிகுந்த எச்சரிக்கையுடன் நிறுத்தி, நாடு தழுவிய அளவில் பெருமளவில் துருப்புக்களை நிறுத்த...

தன்சானியாவில் தேர்தல் வன்முறை – 1000 பேர் பலி

கடந்த மாதம் சர்ச்சைக்குரிய பொதுத் தேர்தலுக்குப் பிறகு தான்சானியாவில் வெடித்த அமைதியின்மையின் போது நூற் றுக்கணக்கானோர் கொல்லப்பட் டனர் மற்றும் தெரியாத எண்ணிக் கையிலானவர்கள் காய மடைந் தனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர்...

இந்தியாவில் வெடித்துச் சிதறிய காவல் நிலையம்: 9 பேர் பலி, 25 பேர் காயம்

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தினுள் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட்டை தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (FSL) நிபுணர்கள் போலீசாருடன் இணைந்து...

அமெரிக்காவில் அரசு முடக்கத்திற்கு முடிவு : மசோதாவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

அமெரிக்காவில் 43 நாட்களாக நிலவிவந்த பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க வரலாற்றில் இவ்வாறு அதிக நாட்கள் பணிகள் முடங்குவது இதுவே முதன்முறை. டிரம்ப்...

டெல்லி கார் வெடிப்பு: அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு எச்சரிக்கை

டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "நவம்பர் 10-ஆம் திகதி டெல்லியில் உள்ள செங்கோட்டை ரயில் நிலையம் அருகே கார் ஒன்று...

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் 'நெருக்கமாக' இருப்பதாக கூறினார். இந்தியாவுக்கான தனது அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் பதவியேற்பு விழாவில் அவர் திங்கள்கிழமை இவ்வாறு...

ஆப்கானிஸ்தான்: மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள் புர்கா அணிந்து வருவது கட்டாயம்!

ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹராட்டில் உள்ள பொது மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள், அவர்களை கவனித்துக்கொள்பவர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் புர்கா அணிந்து வர வேண்டும் என தாலிபன் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக, எல்லைகளற்ற மருத்துவர்கள்...

‘சதிகாரர்கள்’ தப்பிக்க மாட்டார்கள்: டெல்லி சம்பவம் குறித்து பிரதமர் மோடி கருத்து

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பால் சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன....

அமெரிக்காவில் அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு செனட் ஒப்புதல்

அமெரிக்க வரலாற்றில் நீண்ட அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்துக்கு செனட் அவை ஒப்புதல் வழங்கியுள்ளது. செனட்டில் குடியரசுக் கட்சி தலைவர்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியின் சில செனட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 40...

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 8 பேர் பலி!

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். காரில் குண்டு வெடித்ததா என விசாரணை நடந்து வருகிறது. காரில் வெடிப்பு...