பெரும் மனிதப் பேரவலத்தை நோக்கி சூடான்

சர்வதேச மீட்புக் குழுவின் (IRC) உலகளாவிய மனிதாபிமான நெருக்கடிகளுக்கான அவசர கண் காணிப்புப் பட்டியலில் சூடான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது என்று உதவிக் குழு செவ்வாயன்று(16) தெரிவித்துள்ளது. வரும் ஆண்டில் மனிதாபி...

சிரியாவில் ஐஸ் இலக்குகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்

அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதக் குழு மீது அமெரிக்க இராணுவம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் பீட்...

அமெரிக்காவின் தடையைத் தவிர்க்க ‘TikTok’ நிறுவனம் நடவடிக்கை

அமெரிக்காவிற்குள் 'TikTok' தடையைத் தவிர்ப்பதற்காக, அதன் உரிமையாளரான சீனாவின் ByteDance நிறுவனம், தனது அமெரிக்கப் பங்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மூன்று முக்கிய...

இந்தியாவிற்கு தோல்வி தான்,அதனை இந்தியாவால் மறக்க முடியாது: பாக்கிஸ்தான் பிரதமர் கருத்து

“இந்தியாவிற்கு டெல்லியில் இருந்து மும்பை வரை தோல்வி கிடைத்துள்ளது, இந்தியாவால் அதனை மறக்க முடியாது.”என பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் படைகள் ‘உண்மைப் போரை’ வென்றதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்...

அதிபர் டிரம்பின் உத்தரவால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு

வெனிசுவேலாவுக்கு உள்ளே அல்லது வெளியே எந்தவொரு தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பலும் செல்லாத வகையில் தடுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வெனிசுவெலா “பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடுவதாக”...

கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை – அவுஸ்திரேலியா அறிவிப்பு

அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க...

மக்களின் அரைப் பங்கினரின் சொத்தை கொண்டுள்ள 0.001% செல்வந்தர்கள்

உலகளாவிய சமத்துவ மின்மை “தீவிர” மட்டங் களில் உள்ளது, 60,000க்கும் குறை வான செல்வந்தர்கள் (மல்டி-மில் லியனர்கள்), அதாவது மொத்த மக்கள் தொகையில் 0.001% உள் ளவர்கள் இப்போது உலகின் 50% மக்களின்...

அவுஸ்திரேலிய கடற்கரையில் கூடியிருந்தோரை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரிகள்: 12 பேர் பலி

அஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதோடு 60 பேருக்கு மேற்ப்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் அப்பாவிப் பொதுமக்களை குறிவைத்து தாக்கியமை அவுஸ்திரேலியாவில் அதிர்வலைகளை...

ஊழலுக்கு எதிரான போராட்டம் பல்கோரியா அரசு கவிழ்ந்தது…

நாடு முழுவதும் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்க ளைத் தொடர்ந்து கடந்த வியாழக் கிழமை(11) பல்கேரியாவின் அர சாங்கம் தனது ராஜினா மாவை அறிவித்துள்ளது.  ஆறாவது நம் பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொண்ட பிறகு,...

கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் : தாய்லாந்து பிரதமர் அறிவிப்பு

அண்டை நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் கூறிய போதிலும், கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின்...