அவுஸ்திரேலியா: தமிழ் அகதி குடும்பத்தை நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்த திட்டம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பத்தை (பிரியா- நடேசலிங்கம்) எங்கே குடியமர்த்துவது என்பது தொடர்பில் உள்துறை அமைச்சர் Karen Andrews-இன் அலுவலகம் ஆராய்ந்துவருவதாகவும், ஆனால் இவர்களை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்துவது தொடர்பில்...

பாகிஸ்தான் தொடருந்துகள் விபத்து – உயிரிப்பு 33ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் இரு தொடருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் மற்றும் மில்லட் ஆகிய தொடருந்துகள் மோதியதில் பெரும் விபத்து...

போகோ ஹராம் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் உயிரிழந்து விட்டதாக தகவல்

நைஜீரியாவின் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் உயிரிழந்து விட்டதாக நம்பத் தகுந்த ஆதாரங்களை  சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போகோ ஹராமினுக்கு ISWAP என்ற மேற்கு ஆபிரிக்க மகாணத்தின்...

டென்மார்கில் செயற்கை தீவு திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்

35,000 பேர் தங்குவதற்கான வீடு மற்றும் கோபன்ஹேகன் துறைமுகத்தை கடல் மட்டம் உயர்வதிலிருந்து பாதுகாக்க டென்மார்க்கின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஒரு செயற்கை தீவுக்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். லினெட்டெஹோம் (Lynetteholm) என பெயரிடப்பட்ட இந்த...

77 ஆண்டுகளுக்கு முன்னரான நோர்மண்டித் தரையிறங்கல் தினமான D-Day

77 ஆண்டுகளுக்கு முன்னர் 06.06.1944 இல் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரை நகரில் கடல்வழியாக நேசப் படைகள் இங்கிலாந்துப் படைகளின் தரையிறங்கி 2வது உலகப்போரில் கிட்லரின் மத்திய படைகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கின. இப்போரில் உயிர்த்தியாகம்...

அவுஸ்திரேலியாவில் மிக ஆபத்தான Delta வகை கொரோனா தொற்று

Delta வகை வைரஸ் வெளிநாட்டிலிருந்தே அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பாக தனிமைப்படுத்தல் விடுதி ஒன்றிலிருந்தே இந்தவகை வைரஸ் பரவியிருக்க வேண்டுமென்றும் தான் நம்புவதாக தொற்றுநோய்கள் தொடர்பிலான நிபுணர் Sharon Lewis தெரிவித்தார். இந்நிலையில்...

அதிபரின் ட்விட்டர் பதிவு நீக்கம்: ட்விட்டரையே தடை செய்தது நைஜீரியா

அதிபர் முகமது புஹாரியின் ட்விட்டர் பதிவொன்றை  ட்விட்டர் நிறுவனம் நீக்கியதைத் தொடர்ந்து தங்கள் நாட்டில் ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ளது நைஜீரியா அரசு. கடந்த 1967 முதல் 1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற...

ஆப்பிரிக்காவின் புர்கினா ஃபசோ கிராமத்தில் ஆயுதக் குழுவினர் வன்முறை-132 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபசோவின் வட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சமீப காலத்தில் நடந்த மோசமான தாக்குதல் இது என அந்நாட்டு அரசாங்கம்...

 ‘The Family Man 2 இணையத்தொடர் திரையிடுவதை நிறுத்த வேண்டும்’ – சீமான் வலியுறுத்தல்

The Family Man 2 சீரீஸ் ஒளிபரப்பை நிறுத்தவில்லை என்றால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ப்ரைம் வீடியோ உள்ளிட்ட அனைத்து அமேசான் சேவைகளையும் புறக்கணிப்போம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...

அவுஸ்திரேலியா: அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்தும்  திட்டம் விரைவில் சாத்தியம்

நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளது. நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Karen Andrews, அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்துவது...