அமெரிக்க அழுத்தங்களுக்கு ரஷ்யா அடிபணியாது!

அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவி ஏற்ற பிறகு ரஷியாவுடன் உறவுகளை...

இணையத்தில் இலத்திரனியல் சிகரெட் விற்பனை செய்யத் தடை விதிக்கும் பிரான்ஸ்!

இலத்திரனியல் சிகரெட் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. அதில் ஒன்றாக இணையம் வழியாக ‘ஒன்லைனில்’ விற்பனை செய்ய தடை கொண்டுவரப்பட உள்ளது. 2026ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து ” produits de vapotage”...

மத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகு விபத்து – 40 பேர் உயிரிழப்பு

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம்...

ட்ரம்ப், புட்டின் நேரடி சந்திப்பு இரத்து…

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் நடைபெறவிருந்த நேரடி சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர், 3 ஆண்டுகளை கடந்தும்...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்!

காபூலில் உள்ள 'இந்திய தொழில்நுட்ப மிஷன்' (Technical Mission of India) என்பது 'இந்திய தூதரகம்' என உடனடியாக தரம் உயர்த்தப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒரு...

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!

காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய ராணுவம், போர் நிறுத்தத்திற்கு திரும்புவோம் என அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ரஃபாவில் உள்ள தங்களின்...

ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு!

ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி (Sane Takaichi) தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடுமையான போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி ஜப்பானில்...

காசாவில் மீண்டும் போர் ஆரம்பம்!

காமஸ் இயக்கம் இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் தெற்கு காசா பிரதேசத்தில்  ஞாயிற்றுக்கிழமை விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவுதிகசற் (saudigazette) என்ற ஆங்கில செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஃபாவில் ஹமாஸ்...

ஹவுத்திகளின் இராணுவத் தளபதி இஸ்ரேலின் தாக்குதலில் பலி!

ஏமனின் ஹவுத்திகள் குழுவின் மிக மூத்த இராணுவ அதிகாரி களில் ஒருவரான, முகமது அப்துல் கரீம் அல்-கமாரி, இஸ்ரேலின் தாக் குதலில் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை தாமே மேற் கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு...

ஆப்கான் – பாகிஸ்தான் போர் நிறுத்ததிற்கு இணக்கம்…

பாகிஸ்தானும் ஆப்கானி ஸ்தானும் பல ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மோச மான எல்லை மோதல்களில் கடந்த வாரம் ஈடுபட்டதுடன், அங்கு பலர்  கொல்லப்பட்டும், இரு தரப் பினரினதும் காவல் நிலைகள் கைப்...