தாய்வான் போர் 10 றில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தும்

தாய்வான் தொடர்பான அமெரிக்காவினதும், சீனாவினதும் போர் உலகின் பொருளாதாரத்தில் 10.2 விகித வீழ்ச்சியை ஏற்படுத்தும் இது 10 றில்லியன் டொலர்கள் என புளும்பேர்க் ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த போரை தவிர்ப்பதற்கு எல்லா தரப்பினரும்...

“இது ஒரு தற்காப்பு நடவடிக்கை” – பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதலை ஆதரித்து இந்தியா கருத்து

பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-தும்...

மாலைதீவுடன் மூலோபாய உடன்பாட்டை சீனா மேற்கொள்ளும் – சீன அதிபர்

மாலைதீவின் அபிவிருத்திப் பணிகளுக்கு சீனா முன்னுரிமை வழங்குவதுடன், மாலைதீவுடன் மூலோபாய உடன்பாடுகளை மேற்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்படும் என சீனா அதிபர் கடந்த புதன்கிழமை(10) தெரிவித்துள்ளார். மாலைதீவில் புதிதாக பதவியேற்ற அதிபர்...

ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் 525 இராணுவத்தினர் பலி

கடந்த வருடம் ஒக்டேதபர் 7 ஆம் நாள் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தரைத்தாக்குதல்களில் இதுவரையில் தமது தரப்பில் 525 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 5...

பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்; ஏவுகணை விழுந்து வெடித்து இரு குழந்தைகள் பலி

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு...

ஈராக்கிலுள்ள மொசாட் தலைமையகம் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்

ஈரான் நடத்திய திடீர் தாக்குதலில் ஈராக், சிரியா அதிர்ச்சியடைந்துள்ளன. ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது சர்வதேச கவனத்தை...

தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி! சீனாவுக்கு பின்னடைவு!!

23 மில்லியன் மக்கள் வசிக்கும் தைவானில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்று புதிய அதிபராக லாய் சிங் டே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது...

மாலைதீவில் வெளிநாட்டு தலையீட்டுக்கு உறுதியான எதிா்ப்பு – சீனா

மாலைதீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு நாடுகளுக்கு இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு...

இந்த வருடம் பூட்டீனும் டிறம்பும் வெற்றிபெறலாம் – கருத்துக்கணிப்பு

இந்த வருடம் ரஸ்யாவில் இடம்பெறும் அரச தலைவர் தேர்தலில் தற்போதைய அரச தலைவர் விளமிடீர் பூட்டீன் எதிர்தரப்பு வேட்பாளரை இலகுவாக தோற்கடிப்பார் என லி.பிகாரோ நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. உக்கிரைனையும், மேற்குலக...

தென் கொரியாவின் தீவுப் பகுதி மீது வட கொரியா திடீா் தாக்குதல் – வெடித்துச் சிதறிய 200 பீரங்கிக்...

தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும்...