நாமல் ராஜபக்ஷவை பிரதமராக்க இணங்க வேண்டும் – மொட்டு அணியின் புதிய நிபந்தனை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி சிறீலங்கா பொதுஜன பெரமுனவால் புதிய நிபந்தனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் வேட்புமனுவை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக...

தோ்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் நாளை நள்ளிரவு ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் – இரு தினங்களில் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழு பெற்றுக்கொள்ளும். நாளை 16 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கவுள்ளது. 1981...

வழக்குகளால் தமிழரசுக் கட்சி முடக்கப்பட்டுவிடவில்லை – தோ்தல்களையும் எதிா்கொள்ள முடியும் என்கிறாா் சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பான நீதிமன்ற வழக்குகளினால் கட்சி முடக்கப்படவில்லை. கட்சியினுடைய செயற்பாடுகள் எதுவும் முடங்கவில்லை. கட்சியின் சின்னம் முடக்கப்படவில்லை. கட்சி முழுமையாக செயற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. கட்சியின் சின்னத்தின் கீழ் எந்த தேர்தலையும்...

சேனையூர் நெல்லி குள மலை உடைப்பு விவகாரம் என்ன? மக்கள் கேள்வி

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சேனையூர் நெல்லி குளம் மலை பகுதியில் உள்ள முருகன் கோயிலில் விசேட பூஜை இடம் பெற்றது .அண்மையில் இந்த பகுதியில் உள்ள மலையை உடைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட...

சஜித்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை...

தமிழ் மக்கள் பொதுச் சபையின் மாதாந்தக் கூட்டம் மட்டக்களப்பில்

தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபையின் மாதாந்த கூட்டம் இன்று மட்டக்களப்பில் ஊரணி அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் தமிழர் தாயகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த...

ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட எமது கட்சியில் யாரும் இல்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நன்றியுள்ள ஒரு நபராக அவரது வெற்றிக்காக என்னை அர்ப்பணிப்பேன்” என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று...

மேலும் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் குப்பி ஒன்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மீட்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின் ஒன்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த அகழ்வுப் பணிகளின் நிறைவில் இரண்டு மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகளும், சையனைட் குப்பி...

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவருக்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மேடையில்...

19 ஆவது திருத்தச் சட்டம் முறையாகவே நிறைவேற்றம் – அமைச்சர் விஜயதாஸ

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதி மன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக் கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ திட்டவட்டமாக...