பாராளுமன்றக்குழுத் தலைவராக சுமந்திரன் நியமிக்கப்படுவாா்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நியமிப்பதில் கடந்த வாரம் இடம்பெற்ற குழப்பங்களையடுத்து எம்.ஏ.சுமந்திரனை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு தமிழரசுக் கட்சி திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காலஞ்சென்ற சம்பந்தன் அந்தப் பதவியில் இருந்த காலத்தில், அவருக்கு உதவியாக...
அரசியலிலிருந்து ஒதுங்குவதற்கு தம்மிக்க ஆலோசனை? பெரமுனவின் நகா்வுகளால் அதிருப்தி
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு பொது ஜன பெரமுன கட்சி தனக்கு ஆதரவு வழங்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா திட்டமிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க...
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது மாநாடு யாழ்ப்பாணத்தில்
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
தமிழ் மக்கள்...
கிண்ணியாவில் ஐஸ் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் பெண் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கூபா நகர் கிண்ணியா_03...
கறுப்பு யூலை ஈழத்தமிழின அழிப்பின் 41வது ஆண்டில் ஈழத்தமிழர் பொருளாதாரப் பலமே இறைமையை மீட்குமென உணர்வோம் | ஆசிரியர்...
காலனித்துவ பிரித்தானியா கைப்பற்றிய தங்கள் இறைமையின் அடிப்படையில் தங்களுக்கான தன்னாட்சியை ஏற்படுத்தி பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் ஈழத்தமிழர்கள் மீளப் பெறுதல் என்கின்ற ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இன்று அனைத்துலக வல்லாண்மைகள் பிராந்திய...
Ilakku Weekly ePaper 295 | இலக்கு-இதழ்-295-ஜூலை 13, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 295 | இலக்கு-இதழ்-295-ஜூலை 13, 2024
Ilakku Weekly ePaper 295 | இலக்கு-இதழ்-295-ஜூலை 13, 2024
Ilakku...
தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது ஏன் அவசியம்? இந்தியத் துாதுவருக்கு விளக்கிய ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகவுள்ள எந்தவொரு சிங்கள சமூகத்தை சேர்ந்த வேட்பாளரும் தமிழ் மக்களின் பிரச்னைக்கு திட்டவட்டமான - உறுதியான தீர்வை முன்வைக்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது...
அநுர குமார திசாநாயக்கவுக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு பல்வேறு ஆபத்துக்கள் இருப்பதால் அவரது பாதுகாப்பை பலப்படுத்த அக்கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி ஏனைய...
சாத்தியமான முதலாவது நாளிலேயே ஜனாதிபதித் தோ்தலை நடத்துங்கள் – எதிரணி உறுப்பினா்கள் கோரிக்கை
ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க இடமளிக்காது தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமான முதலாவது நாளிலேயே அதனை நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
“அரசியலமைப்பு சதிகளின் மூலம்...
பொதுஜன பெரமுனவின் வேட்பாளா் யாா்? எதிா்வரும் 25 ஆம் திகதி மஹிந்த அறிவிப்பாா்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி அறிவிக்கவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவால் அன்றைய...










