பரபரப்பான சூழ்நிலையில் இன்று யாழ்ப்பாணம் வரும் சுகாதார அமைச்சா் – சாவகச்சேரிக்கும் செல்வாா்
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட உயர்மட்டக்குழு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செல்லவுள்ளார்.
இதன் போது, தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கும் சென்று அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை...
ஜனாதிபதி ரணிலுக்கு பொது ஜன பெரமுன 14 நாள் கால அவகாசம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 14 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
இதன்படி, ஜனாதிபதியினால் முன்னர் குறிப்பிட்டபடி, அந்தக் காலப்பகுதியில்...
கொக்குத்தொடுவாய் அகழ்வில் 12 மனித எச்சங்கள் முழுமையாக மீட்பு
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படும் 12 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை...
மன்னாரில் ரெலோ அலுவலகத்தில் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்துப் பேசிய சஜித்
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைக்கும் முகமாக மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும்,...
ஜனாதிபதியின் பதவிக்காலம் – மனு தள்ளுபடி
ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து...
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளா் தம்மிக்க பெரேராதான் – உதயங்க வீரதுங்க தெரிவிப்பு
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும் பிரதமராக நாமல் ராஜபக்ஷவையும் நியமிப்பதற்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் இணங்கியுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்...
மீண்டும் சாவகச்சேரிக்கு வந்த அா்ச்சுனா! பொலிஸாா் குவிப்பு! ஒருவா் கைது
விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.
இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால், பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய...
இந்திய உயா் மட்டக்குழு இலங்கை வருகிறது – அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயும்
இந்தியாவின் உயர் மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வருகின்றது.
இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் உட்கட்டுமான, அபிவிருத்தி திட்டங்களின் நிலை குறித்து கண்டறியவே இந்தக் குழு இங்கு வருகிறது.
இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட...
அரசாங்கத்தின் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரிப்பு – வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தெரிவிப்பு
நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதோடு, பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரப் போக்கு பற்றி மக்கள் நம்பிக்கையாக உணர்வதாக வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில்...
சாவகச்சேரிக்கு இன்று மீண்டும் வருகின்றாா் அா்ச்சுனா?
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி பேச்சுவார்த்தைக்காக 5நாள் விடுமுறையில் கொழும்பில் சுகாதார அமைச்சிற்கு சென்றிருந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் இன்று 14 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் சாவகச்சேரி...










