ராஜித சேனாரட்ண அரசாங்கத்தில் இணைவாரா? இன்னும் முடிவில்லை என்கிறாா்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்றும் அதற்கு முன்னர் அவருடன் இணைந்திருப்பவர்கள் தொடர்பில் சரிபார்க்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

சா்வஜன வாக்கெடுப்பு நடத்தவே ஜனாதிபதி திட்டம் – அநுரகுமார

“பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதாக கூறி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்களிடையே சந்தேகம் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார்” என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க...

அரசியலமைப்பைத் திருத்த அரசு அவசரம் – எதிா்க் கட்சிகள் சந்தேகம்

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 83ஆம் உறுப்புரையில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, அதனை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவசரமாக அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த செயற்பாடுகள் குறித்து எதிா்க்கட்சிகள்...

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த முரண்பாடு – திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரையின் (ஆ) பிரிவைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூல வரைவை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரையில்...

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தாக்கல் – நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகா் இராமநாதன் அர்ச்சுனாவை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபா ஆள் பிணை மற்றும் நிபந்தனைகளுடன் விடுவித்துள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில்...

அநுராதபுரத்தில் நிலநடுக்கம்

அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புவிச்சரிதவியல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பிலான தெளிவூட்டல் நிகழ்வு

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக அமைந்துள்ள கணக்கெடுக்கும் கட்டத்தின் பயிற்சிகள் மற்றும் கள நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்கு முன் மாவட்டம் மற்றும் பிரதேச செயலகங்களில் தொகை மதிப்பு...

கலைந்தது செல்வத்தின் கனவு – அகிலன்

அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்? என்ற வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. அதற்காக தவறான நேரத்தில் தவறான காய்களை, கள நிலைமைகளை மதிப்பிடாமல் அவா்கள் நகா்த்திக்கொண்டிருப்பதுதான் நகைச்சுவை. கடந்த...

கட்சி தவிசாளர் பதவியிலிருந்து யாராலும் என்னை நீக்கமுடியாது – சரத் பொன்சேகா

“மற்றவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து மற்றும் களனி ஆசன அமைப்பாளர் பதவியிலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது” என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கட்சிப்...

பரந்தன் இரசாயன தொழிற்சாலை காணியை பார்வையிட்ட அமைச்சா் அமுனுகம

அபிவிருத்தி செய்யும் நோக்கில் பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு சொந்தமான காணியை வடக்குக்கு நேற்று வருகை தந்த முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பார்வையிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 4 அபிவிருத்தித் திட்டங்கள்...