மொட்டு அணியின் ஆதரவைப் பெறுவதற்கு நால்வா் போட்டி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நால்வருக்கிடையே கடும் போட்டி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில்...

தாமதிக்காமல் தோ்தலை நடத்துங்கள் – ஜே.வி.பி. வலியுறுத்து

கூடிய விரைவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை அறிவித்து தேர்தல் தொடர்பில் மக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களை இல்லாது செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா...

சுயாதீன வேட்பாளராகவே ரணில் போட்டியிடுவாா் – ஐ.தே.க. தெரிவிப்பு

நடத்த முடியுமான குறுகிய காலத்திற்குள் விரைவில் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன...

ஜனாதிபதித் தோ்தலை விரைவாக நடத்தி முடித்துவிட வேண்டும் – சிறீதரன் வலியுறுத்து

ஜனாதிபதித் தோ்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக் குழுவுக்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடாத்தி மக்களின் ஐனநாயக்க உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழரசுக் கட்சியின்...

ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் – மைத்திரி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்நிறுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு...

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் – ரணில் உத்தரவு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக...

அரசமைப்பில் மாற்றம் இப்போது அவசியமில்லை – சட்டத்தரணிகளின் ஒன்றிணைவு

அரசமைப்பில் தற்போது மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை. முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தம் தேவையில்லாமல் விடயத்தை குழப்பி தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று சட்டத்தரணிகளின் ஒன்றிணைவு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அமைச்சரவை...

வைத்தியதுறை மாபியாக்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமா? பத்திரிகையாளா் நிக்ஸன்

சாவகச்சேரி மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதையடுத்து வைத்தியா் அா்ச்சுனாவுக்கு ஆதரவாக பாரிய மக்கள் கிளா்ச்சி ஒன்று உருவாகி, அனைவரையும் திரும்பிப் பாா்க்க வைத்தது. இச்சம்பவத்தையடுத்து மருத்துவத்துறையில் காணப்படும் குறைபாடுகள் ஒவ்வொன்றாக அம்பலமாகிவருகின்றன....

காத்தான்குடியில் அதிா்வை ஏற்படுத்திய குண்டு வெடிப்பு – பரீட்சித்துப் பாா்க்கப்பட்டதா?

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடு ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பாவிக்கப்பட்ட குண்டு தொடர்பில் பல ஊகங்ளைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். புதுவகையான இந்த ரகம் உள்ளூரில்...

தோ்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலோ, தம்மிக்ககோ கேட்கவில்லை – நாமல் ராஜபக்ஷ

“ரணில் விக்கிரமசிங்கவோ, தம்மிக்க பெரேராவோ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக எழுத்து மூலம் கட்சிக்கு எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை” என்றும், “அவ்வாறு அவா்கள் அறிவித்தால் அது தொடர்பில் பொதுஜன பெரமுன ஆராயும்” என்றும்...