22 ஆவது திருத்தம் இப்போதைக்கு நாடாளுமன்றம் வராது – அமைச்சர் மகிந்த அமரவீர
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் தொடர்பான யோசனை இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படப் போவதில்லை என்றும், ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான காலத்திலேயே அதனை நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாாடாளுமன்றத்தில்...
தோ்தல் ஆணைக்குழுவை ஐ.தே.க. சந்தித்தது ஏன்? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
குறித்த சந்திப்பின்போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை அவசியம்...
தோ்தல் ஆணைக்குழு இன்னமும் காத்திருப்பது எதற்காக? லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி
“ஜனாதிபதித் தோ்தல் தொடர்பான அறிவித்தலை வெளியிடுவதற்கு அதிகாரம் கிடைத்தும் அந்த அறிவித்தலை வெளியிடாது தேர்தல்கள் ஆணைக்குழு காத்திருப்பதானது தேர்தலை ஒத்திவைப்பதற்காக அரசாங்கத்திற்கு காலத்தை வழங்கும் நோக்கத்தை கொண்டதாக இருக்கலாம்” என்று எதிர்க்கட்சி பிரதம...
அன்னம் சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாா்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கூட்டணிக்காக பயன்படுத்தப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரியவருகிறது.
சரத் பொன்சேகா 2010ஆம் ஆண்டு...
யாழிலிருந்து வெளியேறினாா் வைத்தியா் அருச்சுனா; மாபியாக்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை
“யாழ்ப்பாண மக்களுக்காக உண்மையாகச் செயற்பட்டேன். அது வைத்தியத்துறை மாபியாக்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை இங்கிருந்து விரட்டுகின்றனர். ஆனால், இந்த மக்களின் அன்பு என்பது எனது இதயத்துடிப்பு. இந்த மண்ணில் இருந்து விடை பெறுகின்றேன்”...
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக ஆறு கோடி மோசடி – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி...
ஞானசார தேரருக்கு பிணை
நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த...
மிகவும் பலம்வாய்ந்த வேட்பாளா் ஒருவரை நாம் களமிறக்குவோம் – மகிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான அறிவிப்பை வெளியிடுவோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
“ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக்கொள்ளும்...
தமிழ் மக்களின் ஒற்றுமையைக் காட்டுவதற்கு பொது வேட்பாளா் அவசியம் – சித்தாா்த்தன்
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன்...
ரணில் தலைமையில் மெகா கூட்டணி – இம்மாத இறுதியில் அறிவிப்பு
எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தலைமையிலான புதிய மெகா கூட்டணியை அறிவிப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...










