அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சமும் கொள்ளத் தேவையில்லை – ஜனாதிபதி ரணில் உறுதி
“சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும். அரசமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதத்திலும் அச்சம் கொள்ள வேண்டாம்" என்று ஜனாதிபதி ரணில்...
“பனாகொடை” மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் காலமானார்
ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலை இராணுவத்தின் தலைவராக விளங்கிய தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன்) யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை காலமானார்.
1970 களின் நடுப்பகுதியில் இலண்டனில் உயர்கல்வியை இடைநடுவில் உதறிவிட்டு,...
பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான செயல் – சர்வதேச நீதிமன்றம்
பாலஸ்தீனபகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளமை சட்டவிரோதமான செயல் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையிலும் ஜெரூசலேத்திலும் குடியேற்றங்களை ஏற்படுத்துவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அந்தபகுதிகளிலும் காசாவிலும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை இஸ்ரேல்...
‘எனது தாத்தாவின் நீங்கள் அறியதாத மறுபக்கத்தை நான் கூறுகிறேன்’: ரம்பின் பேத்தி கருத்து
எனது தாத்தாவின் நீங்கள் அறியதாத மறுபக்கத்தை பற்றி உங்களிற்கு தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன்,என்னைபொறுத்தவரை அவர் எல்லா தாத்தாக்களையும் போன்றவர் பெற்றோர் கவனிக்காத நேரத்தில் இனிப்புகளை வழங்குபவர் என டிரம்பின் பேத்தி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில்...
தமிழரசுக் கட்சி வழக்கு ஜூலை 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வழக்கில் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் உட்பட 4 எதிராளிகள் இன்று தமது பதில் மனுக்களைத் தாக்கல் செய்வர் என முன்னாயத்தக் கூட்டத்தில் உறுதி அளித்த போதிலும் அதை...
22 ஆவது திருத்த வா்த்தமானி தோ்தல் செயற்பாட்டை பாதிக்காது – தேர்தல் ஆணையாளர் நாயகம்
அரசமைப்பின் 22வது திருத்தம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளதன் காரணமாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தடைப்படாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் ஜனாதிபதியின்...
22 ஆவது திருத்தம் – அதிரடியாக வா்த்தமானியை வெளியிட்ட அரசாங்கம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்பின் ஏற்பாட்டில் காணப்படும் குறைபாட்டை திருத்தும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
ஜனாதிபதி...
ஜப்பான் பயணமானார் அநுரகுமார – புலம்பெயர்ந்த இலங்கையர்களை சந்திப்பார்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க தனது ஜப்பான் விஜயத்திற்காக நேற்று பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் குழுவினால் ஏற்பாடு...
புலிகளின் ஆயுதங்கள் இன்னமும் புழக்கத்தில் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமைக்கு புலிகளின் ஆயுதங்கள் புழக்கத்தில் இருக்கின்றமையே காரணம் என்று கூறியிருக்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே...
தோ்தல் கண்காணிப்புப் பணியில் 8 ஆயிரம் போ்!
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 8000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.
பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆரம்ப...










