100க்கும் மேற்பட்டோர் பலி: வங்கதேசத்தில் ஊடரங்கு உத்தரவு

வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும் ஊடரங்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று   கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருஞ்சாம்பிட்டிய பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடமொன்றிற்குள் அத்துமீறி...

ஜனாதிபதித் தேர்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலின் போது அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியான பின்னர் நாட்டில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு அரச...

ஹெய்டி கடல் பகுதியில் படகில் தீ: பலர் பலி

ஹெய்டியின் வடக்கு கடற்பகுதியில் பயணித்த படகு தீப்பிடித்ததில் குறைந்தது 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், படகில் பயணித்த மேலும் 41 பேர் ஹெய்டி கடலோர...

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல் : ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் கருத்துக்கணிப்பு கணக்கெடுப்பை நடத்தவில்லையென ஐரோப்பிய ஒன்றியம் (EU), தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சமூக வலைத்தளங்களில் போலியான கருத்துக்கணிப்பு முடிவுகள் பரப்பப்படுவதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுப்படுத்தியுள்ளது. அண்மையில், ஐரோப்பிய...

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு: கேலி செய்த Elon Musk ?

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் “இது இதுவரை நடந்ததிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் தோல்வி,” என்று   கூறியிருக்கிறார். மைக்ரோசாப்ட் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய...

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்,...

இலங்கை: கைதிகள் நாடு திரும்புவதற்கான செலவை ஏற்றது பாகிஸ்தான்…

இலங்கை சிறையில் உள்ள பாகிஸ்தான் (Pakistan) கைதிகள் சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கான செலவை, தமது நாடே ஏற்றுக்கொள்ளும் என்று பாகிஸ்தான்  தெரிவித்துள்ளது. முன்னதாக, இலங்கையின் உயர்ஸ்தானிகர் மற்றும் பாகிஸ்தானிய மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின்...

சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

விஷக் கடியால் பாதிக்கப்பட்ட ஒருவரை சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு சிகிச்சை வழங்குவதற்கு யாரும் இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது தொடா்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்ப்பாண பிராந்திய...

தேர்தல் திகதி அறிவிப்பு தாமதத்தால் சிக்கலில்லை – மகிந்த தேசப்பிரிய

ஜனாதிபதித் தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து அது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு வார கால அவகாசம் எடுத்துக் கொள்வதில் சிக்கல்கள் இல்லை என்று தேர்தல்கள்  ஆணைக்குழுவின்...