சிங்கள – பௌத்த பேரினவாதத்தை எதிா்ப்பதில் எமக்குப் பெரும் தோல்வி – சிறிதரன்
அடிப்படை விருப்புகளைக் கோருகின்ற எமது அரசியல் உரிமையின் மீது போர்தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தமிழ்த் தேசியம் என்னும் ஓர் குடையின் கீழ் நின்று கூட்டாய் எதிர்க்கும் திராணியை உருவாக்குவதில் தான் ஈழத்தமிழினம்...
சிறைச்சாலைகளில் நெருக்கடியை எதிர்கொள்ளும் கைதிகள்: அம்பிகா சற்குணநாதன் விசனம்
இலங்கை சிறைச்சாலைகளில் இயலுமையை மீறி பெரும் எண்ணிக்கையான கைதிகள் ஒரே இடத்தில் அடைக்கப்படுதல் என்பது வழமையாக இடம்பெற்றுவருவதாக ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன்...
ஜெனிவா கூட்டத்தொடர்: வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாத கூட்டத்தொடரில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்யக்கூடாது எனவும், மாறாக இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கக்கூடிய காத்திரமானதொரு...
எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பும் உதயமாக வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்
எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பும் உதயமாக வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று இடம்பெற்ற தமிழ்...
அவசரமாக வந்துள்ள 22! ரணில் வகுக்கும் திட்டம்தான் என்ன? – அகிலன்
கடந்த காலங்களில் இல்லாதளவுக்கு குழப்பம் நிறைந்ததாக இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தோ்தல் அமையப்போகின்றது என்று தோ்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவா் மகிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தாா். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவா்...
தமிழ்ப் பொது வேட்பாளா் குறித்த உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படும்
வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் நாளை திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.
தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை...
காஸா போரில் கொல்லப்படும பத்திரிகையாளர்கள்!
காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின்...
இவ்வார இலங்கை மற்றும் உலக நிகழ்வுகள் சில ஈழத்தமிழர் இறைமையைப் பாதுகாப்பதற்கான வழிகளைக் காட்டுகின்றன | ஆசிரியர் தலையங்கம்...
அரசமைப்பின் 22வது திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் வரை வெளியிட வேண்டாம் என்ற நீதியமைச்சர் விஜயதாச ராசபக்சாவின் கோரிக்கையை நிராகரித்துச் சிறிலங்கா ஜனாதிபதி அதனை வர்த்தமானியில் யூலை 19ம் திகதி வெளியிட்டுள்ளார். அமைச்சரவையுடன்...
பங்களாதேஷ் வன்முறை: இலங்கை மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் தகவல்
பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்குள்ள 3 பல்கலைக்கழகங்களில் 50 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தும்...
Ilakku Weekly ePaper 296 | இலக்கு-இதழ்-296-ஜூலை 20, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 296 | இலக்கு-இதழ்-296-ஜூலை 20, 2024
Ilakku Weekly ePaper 296 | இலக்கு-இதழ்-296-ஜூலை 20, 2024
Ilakku...










