ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம்  கைச்சாத்திடபட்டது. குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில்...

‘புதன் கிழமை வரை பொறுமையாக இருப்பேன்’: மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா

எதிர்வரும் புதன்கிழமைக்குள் குற்றம் சாட்டப்பட்ட வைத்தியர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் மக்களின்...

இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்?

ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவையை ஆரம்பிப்பதற்காக அடுத்த மாதம் எலோன் மஸ்க்இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை...

அதிபர் தேர்தல்- கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது: பைடன் விலகிய நிலையில் ட்ரம்ப் கருத்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக்...

1983 ஈழத்தமிழின அழிப்பின் நினைவேந்தலின் 41வது ஆண்டு என்று கிடைக்கும் இதற்கான அனைத்துலக நீதி?: – அரசியல் ஆய்வாளர்...

சிறிலங்காவின் 1983ம் ஆண்டு ஜூலை ஈழத் தமிழின அழிப்பின் நினைவேந்தலின் 41 வது ஆண்டு 23.07.2024இல் தொடங்குகின்ற நேரத்தில் அன்று முதல் இன்று வரை சிறிலங்காவின் ஈழத்தமிழின இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு...

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய இலங்கை வரும் IMF

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அதற்கான வழிவகைகள்...

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் அதிபராக ஜோ பைடன் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். வரும் நவம்பர் மாதம்...

ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக அறிவியுங்கள்: பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆவேசமாக வலியுறுத்தினார். கம்பஹா , கடவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணியில்...

ஜனாதிபதித் தோ்தலில் களமிறங்குகின்றாரா நாமல்? ரணிலுடன் நடைபெற்ற காராசாரமான சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் இதனால் பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் ரணில்...

மொட்டுவின் வேட்பாளா் யாா் என்பதை நாளை மறுதினம் மஹிந்த அறிவிப்பாா்?

எதிர்வரும் 24 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி தேர்தல்...